Tag: aadhik ravichandran

  • வாழ்க்கைல அந்த விஷயம் நடக்குற வரை மோசமா இருந்தாரு ஜிவி.. ரகசியத்தை உடைத்த அஜித் பட இயக்குனர்!…

    இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் பெரும்பாலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அனிருத்தை தாண்டிய ஒரு வெற்றியை கொடுத்தவர் ஜி.வி பிரகாஷ் என்று கூறலாம் .அவர் இசையமைத்த முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே இரண்டு பாடல்கள் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மோசமா இருந்தாரு ஜிவி வெயிலோடு விளையாடி என்கிற பாடலும் உருகுதே மருகுதே என்கிற…