Tag: Aamir Khan

  • ச்சே, இது என்ன கண்றாவி… அமீர்கான் மகளை திருமணம் செய்ய டவுசர் பனியனோடு மேடை ஏறிய மருமகன் நுபுர்

    நடிகர் அமீர்கான் இந்தி படவுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்கிறார். அவருடன் அவரது அம்மா இருக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில், அமீர்கான் குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டதால் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் பத்திரமாக படகில் மீட்கப்பட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய திரையுலகில் முதன்முறையாக மிக அதிகளவில் வசூல் மழை பொழிந்த படமாக இருந்தது அமீர்கான் நடித்த தங்கல் படம்தான். இந்த படம்…