Tag: Aari

  • பிக்பாஸ் நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்..! கோடம்பாக்கம் கோலாகலம்…

    பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். முதல் படமே, அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. இந்த படம்தான் நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்கும் முதல் படமாக இருந்தது. யானையை மையப்படுத்திய இந்த படம், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் ஆகின. லட்சுமி மேனன் மலையாளத்தில் லட்சுமிமேனன் அறிமுகமான படம் ரகுவிண்டே சுகந்தம் ரசியா என்ற இந்த படம் 2011ம்…