Tag: Aarthi Ganesh

  • “நல்லா நடிக்கிறா.. அப்படினா நாளைக்கு இவள..” ஆர்த்தியிடம் கூடவா.. வடிவேலுவின் கோர முகம்..!

    வைகை புயல் மீம்களின் மன்னன், நகைச்சுவை இளவரசன் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு. சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு வேறு யாரும் காரணம் கிடையாது.. முழுக்க முழுக்க அவரே தான். நடிகர் ராஜ்கிரனால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். வருடத்திற்கு 25, 30 படங்களில் நடிக்கும் அளவுக்கு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தார் வடிவேலு. சில…