Tag: aarthi jayam ravi

  • கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்.. ஆர்த்தி செய்த வேலை.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி.. பரபரப்பு தகவல்கள்..!

    தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களோ அல்லது சர்ச்சைகளோ இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தவர்தான் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் சமீப காலமாக அவரது பெயர் மக்கள் மத்தியில் அடிபடுவதற்கு அவரது விவாகரத்து விஷயம்தான் காரணமாக அமைந்து இருக்கிறது இரண்டு மூன்று மாதங்களாகவே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு…