Tag: Aarthi

  • நடுராத்திரி 1 மணிக்கு கதவை தட்டி.. பிள்ளைகள்தான் பாவம்.. ஆர்த்தி செய்த கொடுமைகள்..! சீக்ரெட்டை சொன்ன பிரபலம்..!

    சினிமா வட்டாரத்தில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயங்கள் இருந்து வருகின்றன. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் பிரியப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கான காரணம் என்னவென்று பல்வேறு வகையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. 1 மணிக்கு…

  • அடுத்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு.. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அவசரப்பட்டீங்களே ஜெயம் ரவி..!

    ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இவர்களின் விவாகரத்து குறித்த விஷயம் தற்சமயம் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. இவர்கள் இருவருமே 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் பெரும்பாலும் ஆர்த்தி குறித்து எந்த ஒரு செய்தியும் முன்பெல்லாம் வெளி வந்தது கிடையாது. அப்படி இருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தியும் ஜெயம் ரவியும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வந்து…

  • விவாகரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்த்தி..! இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல.. சிக்கலில் ஜெயம் ரவி..

    தமிழ் திரை உலகில் தற்போது நட்சத்திர ஜோடிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிகள் இணைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சம்பந்தப்பட்ட விவாகரத்து விஷயங்கள் கடந்த இரண்டு மாதங்களாகவே இணையங்களில் பல்வேறு வகையான விஷயங்களை வெளியிட்டு வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. இந்நிலையில் தனது பிறந்த நாள் சமயத்தில் ஜெயம் ரவி…

  • ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!

    கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இது உண்மையா பொய்யா என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தது. ஏனெனில் ஜெயம் ரவி பக்கத்தில் இருந்தோ அல்லது ஆர்த்தி பக்கத்தில் இருந்தோ இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்தது. கால போக்கில் மக்களே இந்த விஷயத்தை மறந்துவிட்டு அடுத்த விஷயங்களை கவனிக்க சென்று…

  • சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..

    கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் 18 வருடங்களாகவே சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவர்கள் பிரிய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. என்னை அவமானப்படுத்தி ஆனால் இதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதால் இதை…

  • “போதும்டா சாமி முடியல.. விடாப்பிடி மாமியார்.. விரட்டி விரட்டி காதலித்த ஆர்த்தி..” விவாகரத்து காரணம் இது தானாம்..!

    கடந்த சில மாதங்களாக நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்திகள் கிசுகிசுவாக வெளியாகி வந்த நிலையில் தற்போது அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி. தன்னுடைய மனைவி உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பொதுவாக விவாகரத்து செய்திகள் வரும்போதெல்லாம் அது கிசுகிசுவாக தான் இருக்கும் என நம்பிக்கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், தற்போது இந்த விஷயம் உண்மையாகி…

  • ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? வாயடைத்து போன ரசிகர்கள்…! Jayam Ravi விவாகரத்து…!

    நடிகர் Jayam Ravi தனது மனைவியை ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்திருக்கிறார். தற்போது ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தின் வெற்றி இவருக்கு ஜெயம் ரவி என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது இவரின் பெயர் ரவி என்பதிலிருந்து ஜெயம் ரவியாக மாற்றப்பட்டது. முதல் படம் முதல் படம் சூப்பர்…

  • பிரபல நடிகருடன் படு நெருக்கமாக Jayam Ravi மனைவி.. நேரங்கெட்ட நேரத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

    நடிகர் Jayam Ravi தனது மனைவி ஆர்த்தி உடன் ஆன திருமண உறவை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடத்த சில மாதங்களாகவே இது குறித்து இணைய பக்கங்களில் அரசல் புரசலாக செய்திகள் கிளம்பின. இது வதந்தியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் விரும்பினார்கள். ஆனால் ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக நீண்ட கால யோசனைக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். பல கட்ட பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி…

  • ஒருத்தரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி.. சண்டைக்கு காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

    கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்த விஷயங்கள் இருந்து வருகின்றன. பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அவரது மனைவி ஆர்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து இருந்தார் என்றாலும் கூட பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஜெயம் ரவியின் மாமியார் தமிழ் சினிமாவில்…

  • என் பொண்டாட்டி என்கிட்ட மாட்டிகிட்டா.. ஜெயம் ரவி ஓப்பன் டாக்…!

    கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில்  ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்கப்போகிறது என்கிற விஷயம்தான் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. சில சினிமா பத்திரிகையாளர்கள் இந்த தகவலை முதன் முதலாக சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி மட்டும் ஆர்த்தி இருவருக்கிடையே விவாகரத்து ஆகப் போகிறது என்று பேச்சுக்கள் தினசரி இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தார் போல பலவிதமான செய்திகளும் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜெயம்…