Tag: Aarthi

  • ஆர்த்தியை பிரியும் ஜெயம் ரவி..! ஆர்ஜே ஷா என்ன சொல்றார் பாருங்க..!

    கடந்த ஒரு வாரமாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்திதான் சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் நடித்து வரும் டாப் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி இவர் தனது மனைவி ஆர்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். கார்த்தியின் தாய் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். ஆர்த்தியும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்தான் ஜெயம் ரவியோடு பழக்கம் ஏற்பட்ட…

  • ஜெயம் ரவி ஆர்த்தி DIVORCE..! மாமியார் போட்ட கண்டிஷன்..! மல்லுக்கட்டிய ஜெயம் ரவி..!

    கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்த பிரச்சனைதான் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர் தமிழ் சினிமாவில் பெரிதாக பெண்கள் குறித்து கிசுகிசுப்புகள் இல்லாத ஒரு நபராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடித்த போதும் கூட மிகவும் ஜெனியூனான…

  • ஜெயம் ரவியின் திடீர் விவாகரத்து.. மன வேதனையில் ஆர்த்தி.. ரகசிய விஷயத்தால் ஏற்பட்ட குழப்பம்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வந்த பல ஜோடிகள் இன்று அடுத்தடுத்து விவாகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் . குறிப்பாக சமந்தா – நாக சைதன்யா, தனுஷ் – ஐஸ்வர்யா , ஜிவி – பிரகாஷ் சைந்தவி உள்ளிட்டவர்கள் லிஸ்டில் தற்போது ஜெயம் ரவி – ஆர்த்தி இணைந்து இருக்கிறார்கள் . நட்சத்திரங்களின் விவாகரத்து: இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக சமீபத்திய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் அதற்கு எந்தவிதமான ஒரு…

  • நிலைமை கைமீறி போயிடுச்சா..? ஜெயம் ரவி மனைவி முடிவை பார்த்து கேள்வி எழுப்பும் இணையக்குடிகள்..!

    தமிழில் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதிகபட்சம் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்களில் ஜாலியான ஒரு கதாபாத்திரமாகதான் ஜெயம் ரவி இருப்பார். இந்த நிலையில் ஆரம்பத்தில் கதைகள் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருந்த ஜெயம் ரவி தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வந்தன.…

  • ஜெயம் ரவி விவாகரத்து உண்மை தான்..! ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடிய ஒல்லி நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

    கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயம்தான் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. எதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. முதலில் உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கப்போகிறதா என்பதே பலதரப்பட்ட இடங்களிலும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது. விவாகரத்து பிரச்சனை: அவர்கள் விவாகரத்து எல்லாம் செய்து கொள்ளவில்லை அவர்களுக்குள் சுமூகமான உறவு தான் இருந்து…

  • ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!

    தமிழின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும்  அவருது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் இணையத்தில் நிறைய செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. அடிக்கடி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சேர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. ஆனால் கடந்த சில காலங்களாக அவர்கள் இணைந்து எந்த புகைப்படமும் வெளியிடவில்லை…

  • ஜெயம் ரவி & ஆர்த்தி விவாகரத்து..? இந்த நடிகை தான் காரணமா..?

    தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். முதலில் நடித்த ஜெயம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதல் பாதி முழுவதும் சாஃப்ட்டான கேரக்டராக இருக்கும் ஜெயம் ரவி அடுத்த பாதியில் கொஞ்சம் சண்டை போடும் கதாபாத்திரமாக மாறி இருப்பார். ஜெயம் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும் நிறைய வெற்றி தரும்…

  • விவாகரத்து ஏன்..? ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

    தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமான காரணத்தினால் தன் இவருக்கு ஜெயம் ரவி என்கிற பெயர் வந்தது பலருக்கும் தெரியும்.பிறகு ஜெயம் படம் கொடுத்த வெற்றியின் காரணமாகத்தான் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் ஜெயம் ரவி. தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் பிறகு வெற்றியை கொடுத்தன. கிட்டத்தட்ட நடிகர் பிரசாந்த் போலவே இவரும் ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்து…

  • வடிவேலு ஒரு.. என்னையும்.. கோவை சரளாவையும் இதை பண்ணாரு.. கிழித்தெடுத்த ஆர்த்தி..!

    தமிழ் திரை உலகில் வைகை புயல் என்று அழைக்கப்படும் நடிகர் வடிவேலு ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர். கவுண்டமணி செந்திலுக்குப் பின்பு தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட நடிகர் வடிவேலு தனது பாடி லாங்குவேஜ் கொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். நடிகர் வடிவேலு.. ஏற்கனவே நடிகர் வடிவேலு சிரிப்பு நடிகராக இருந்தாலும் சில்லரை தனமான இவரது புத்தியால் பல பேரிடம் டோஸ் வாங்கி வருகிறார். எனினும் தன்னை வளர்த்து விட்டவர்களை கூட…

  • கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

    நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகர். துவக்கத்தில் ஹீரோவாக நடித்தவர், பிறகு வில்லனாக பல படங்களில் நடித்தார். 1990ம் ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் குறிப்பாக அழகாக ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடித்தார். விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகன்தான் அருண்விஜய். அருண் விஜய் நடிகர் அருண் விஜய் பல படங்களில், அதுவும் வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அப்பா விஜயகுமாரை போலவே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும்…