Tag: aarya

  • கோடீஸ்வர பெண்களாக பார்த்து வளைத்து போட்ட 6 முன்னணி நடிகர்கள்..!

    சினிமாவிற்கு வரும் நடிகைகள் பெரும்பாலும் அதிக சொத்துக்களை கொண்ட பிரபலங்களையோ அல்லது தொழிலதிபர்களையோ திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. வெகு காலங்களாகவே நடிகைகள் பெரும்பாலும் பிரபலங்களைதான் திருமணம் செய்து கொண்டனர். முன்பெல்லாம் கூட இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் கிரிக்கெட் வீரர்களையோ அல்லது தொழிலதிபர்களையோதான் கல்யாணம் செய்கின்றனர். இந்த நிலையில் கோடீஸ்வர பெண்களாக பார்த்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஆர்யா- சாயிஷா: அப்படியான…