Tag: Aathi

  • திருமணமாகி ரெண்டு வருஷம்.. நிக்கி கல்ராணியுடன் கணவர் ஆதி சண்டை.. தனி ஆளு வைக்க முடியாது..

    1983-ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலிருந்து தென்னிந்தியா மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் டார்லிங் என்ற தமிழ் திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததை அடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நிக்கி கல்ராணி.. அந்த வகையில் இன்னைக்கு நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் பெங்களூருவில் வசித்து…