Tag: Aathmika

  • “அதுக்கு நடுவுல ஒரு ஷாட்.. செம்ம அடி விழுந்திருக்கும்..” என்னை மட்டும் அப்படி பண்ணாங்க.. ஆத்மிகா கதறல்..

    நடிகை ஆத்மிகா கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் எம் ஓ பி வைணவ மகளிர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்த தான் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். கல்லூரி நாட்களிலேயே நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வமானது இவரை சில குறும் படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. நடிகை ஆத்மிகா.. அந்த வகையில் நடிகை ஆத்மிகா முதல் முதலில் ஹிப்ஹாப் தமிழா…