Tag: abarna das

  • ப்பா.. கண்ணு கூசுதே.. கவர்ச்சி உடையில்.. பளிங்கு சிலை போல அபர்ணா தாஸ்..! உருகும் ரசிகர்கள்..!

    தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவராக நடிகை அபர்ணாதாஸ் இருந்து வருகிறார். பெரும்பாலும் அபர்ணாதாஸ் சமூக வலைதளங்களில்தான் அதிக பிரபலமானவர் என்று கூறலாம். கோயம்புத்தூரை சேர்ந்த அபர்ணாதாஸ் டாடா திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ஆவார். வெகு காலங்களாகவே இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு முதல் முதலாக ஒரு மலையாள திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். மலையாளத்தில் அறிமுகம்: அதனை தொடர்ந்து இவருக்கு…