Tag: abdul hameed

  • லலிதாவின் பாட்டுக்கு பாட்டு.. அப்துல் ஹமீதுவின் தற்போதைய மோசமான நிலை..! சோகத்தில் ரசிகர்கள்..!

    எப்படி நீயா நானா நிகழ்ச்சி என்றாலே கோபிநாத் எல்லோர் நினைவுக்கும் வருவாரோ அதே போல லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்று கூறினாலே பிரபல பேச்சாளரான அப்துல் ஹமீது அவர்கள்தான் நினைவுக்கு வருவார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர் அப்துல் ஹமீது இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது சிறுவயது முதல் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இரண்டாம் உலகப்போரில் தனது தந்தையை இழந்த அப்துல் ஹமீது தொடர்ந்து கஷ்டத்திலேயே வளர்ந்து வந்தார். சிறுவயது முதலே ஆர்வம்:…