Tag: Abhishek Bachchan

  • தாய்மையால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது … விவாகரத்துக்கு குறித்து அபிஷேக் பச்சன் பளீச்!

    உலக அழகியும் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை ஆன ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதை எடுத்து இவரை முதன் முதலில் திரைப்பட நடிகை ஆக்கிய பெருமை தமிழ் திரைப்பட இயக்குனரான மணிரத்னத்திற்கு தான் சேரும். நடிகை ஐஸ்வர்யா ராய்: ஆம், முதன் முதலில் இவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்து நடிகையாக ஆக்கினதே இயக்குனர் மணிரத்தினம் தான். தன்னுடைய இயக்கத்தில் 1997 இல் வெளிவந்த இருவர் திரைப்படத்தின் மூலமாக…

  • அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

    இப்போதும் ஒரு பெண் தன்னை மிக அழகானவராக நினைத்து கர்வமாக நடந்துக்கொண்டால், அவர்களை பார்த்து மற்றவர்கள் சொல்லும் கிண்டலாக வார்த்தை, ஆமா இவளுக்கு பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்ன்னு நெனப்பு என்பதுதான். ஐஸ்வர்யா ராய் இதில் இருந்தே, உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் ஒருவர்தான் என்பதுதான் அதன் உண்மையான கருத்து. அவருக்கு பிறகு நிறைய பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் இன்று வரை மக்கள் பார்வையில் உலக அழகி என்ற கௌரவம்…