Tag: Abi Nakshathra

  • பீரியட்ஸ் நேரத்தில் என் தோழி என்னிடம் இதை கேட்டால்.. ஆனால்.. அயலி Abi Nakshathra ஓப்பன் டாக்..

    அயலி என்ற படத்தில் தமிழ் செல்வி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் அபி நட்சத்திரா. தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க கேரக்டர் உள்ள வாய்ப்புகளை தேடி வருகிறார். அபி நக்சத்திரா அபி நட்சத்திரா ஏற்கனவே மூக்குத்தி அம்மன் என்ற படத்தில், ஊர்வசியின் மகளாக, கதாநாயகன் ஆர்ஜே பாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூக்குத்தி அம்மன் படத்தில் அபி நட்சத்திரா நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். என்றாலும்,…