Tag: Abirami

  • கிணற்றுக்குள் நீச்சல் உடையில் விருமாண்டி அபிராமி..! வெயிலை சமாளிக்க வழியே தெரியலையாம்..!

    நடிகை விருமாண்டி அபிராமி திரைப்படத் துறையில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பு சின்ன திரையில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதையும் படிங்க: “அந்த நேரத்தில் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமை…” நரகத்திற்கு சமம்.. பிரபல நடிகை கௌதமி உடைத்த ரகசியம்..! அந்த வகையில் இவர் தென்னிந்திய மொழி படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களது மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.…