Tag: abishek bachan

  • த்தூ.. மாமனார் செய்ற வேலையா இது..? கணவரை பிரியும் ஐஸ்வர்யா ராய்..! கழுவி ஊற்றும் பிரபல நடிகர்..!

    சமீப காலமாகவே பாலிவுட் திரைத்துறையில் ஐஸ்வர்யாராய் மற்றும் அபிஷேக் பச்சனின் விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள்தான் அதிகமாக சென்று கொண்டே இருக்கின்றன. முக்கியமாக பாலிவுட் முழுக்கவும் இதுதான் இப்பொழுது பேச்சாக இருக்கிறது. சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்த பொழுது அந்த திருமண விழாவிற்கு ஐஸ்வர்யாராயும் அபிஷேக் பச்சானும் தனித்தனியாக வந்திருந்தனர். அந்த திருமணத்திற்கு வந்த ஜோடிகள் அனைவருமே சேர்ந்து வந்த பொழுது இவர்கள் மட்டும் தனித்தனியாக வந்திருந்தனர். பாலிவுட் விவாகரத்து விவகாரம்: இந்த திருமண விழா மட்டுமின்றி…

  • ஐஸ்வர்யா ராய் உடன் டைவர்ஸ்..? இதெல்லாம் தான் காரணம்..! அதிர்ச்சி கொடுத்த கணவர் அபிஷேக் பச்சன்..!

    உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டவர். தமிழ் திரை உலகை பொருத்த வரை இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் வெளி வந்த பிரம்மாண்டமான வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி…

  • ஐஸ்வர்யா ராய் விவாகரத்து ஏன்..? இருவரையும் பிரித்த அந்த நடிகர்..! பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

    தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய். சமீப காலமாக ஐஸ்வர்யாராயின் விவாகரத்து குறித்து நிறைய சர்ச்சைகள் பாலிவுட் சினிமாவில் வலம் வர துவங்கியிருக்கின்றன. ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருக்கும் விவாகரத்து பிரச்சனைக்கு நடுவே இந்த விவாகரத்து பிரச்சனை பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் பாலிவுட்டில் எக்கச்சக்கமாக இந்த விஷயம் பேசப்பட்டு வருகிறது. உலக அழகி பட்டம் பெற்ற பிறகு ஐஸ்வர்யாராய் இந்தியா முழுவதும் பிரபலமான ஒருவராக இருந்தார். சினிமா…