Tag: Actor
-
செல்ஃபி எடுக்க வந்த ரசிகை.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட வாரிசு நடிகர்!.. – காரி துப்பும் கோலிவுட் வட்டாரம்..!
பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு நடிகர் மிகவும் நல்லவர், எந்த வம்பு சண்டைக்கு போகாத அற்புதமான குணம் படைத்த நடிகர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைப்பது போல இவருடைய கதையும் உள்ளது. தற்போது இவரின் மற்றொரு முகம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இவரது வண்டவாளம், தண்டவாளம் ஏறிவிட்டது என கூறலாம். எதற்கும் அஞ்சாத இவர் இவரது பணியை மட்டுமே செய்து வரக்கூடியவர். நடிப்பு,…