Tag: actor abbas son

  • நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து எல்லோரது மனதிலும் குபுகுந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லலாம். பெண்களின் கனவு நாயகனாக நடிகர் அப்பாஸ்: பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்க வரன் பார்க்க வேண்டும் என்று கேட்டால் அப்பாஸ் மாதிரி ஒரு பையன் தான் வேணும் அப்டி இருந்தால் சொல்லுங்க தாராளமா கழுத்தை நீட்டுறேன் என சொன்ன பெண்களும் உண்டு. இதையும் படியுங்கள்: பெண்டு…