Tag: Actor ameer khan

  • 59 வயசுல ***தேவையா? 3வது திருமணம்….வெளுத்து வாங்கிய ரசிகர்களுக்கு அமீர் கான் காட்டமான பதில்!

    பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் அமீர் கான். இவர் திரைப்பட நடிகர்,திரைப்பட இயக்குனர், திரைப்படம் தயாரிப்பாளர் என பன்முகங்களில் சிறந்து விளங்கி வருகிறார். முன்னணி நடிகர்களாக இருந்து வரும் அமீர்கானின் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும். நடிகர் அமீர் கான்: தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் அமீர்கான். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி காட்டி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். 1973 ஆம் ஆண்டு…