Tag: Actor Bala

  • என் விவாகரத்திற்கு காரணம் இந்த இசையமைப்பாளர் தான்..! குண்டை தூக்கி போட்ட வீரம் பட நடிகர்..!

    பிறன்மனை நோக்காமை என்ற ஒரு சொற்றொடர் தமிழில் இருப்பது அனைவருக்கும் மறந்து போய் விட்டது. ஏனென்றால் இன்றெல்லாம் அடுத்தவன் மனைவியை ஆட்டையை போடுவதை தொடர் கதையாக திரை உலகத்தார் மாற்றிவிட்டார்கள் என்று சொல்லலாம். இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படுவதோடு விவாகரத்து வரை இந்தப் பிரச்சனை செல்கிறது. மேலும் விவாகரத்துக்கு பின்பு சட்டையை மாற்றுவது போல விருப்பப்பட்டவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது அவர்களது பர்சனல் லைஃப் என்றாலும் ஒருவித கலாச்சார சீர்கேடு என்று கூறலாம்.…