Tag: Actor Bharath

  • “எனக்கு பின்னாடி வந்துட்டு.. இப்போ..” SK.. இது ஒன்னும் ஈஸி இல்ல.. போட்டு உடைத்த பரத்..!

    தமிழ் திரை உலகில் 2003 – ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத் மிகச்சிறந்த நடிப்புத் திறன் பெற்றவர் என்பதோடு நடனத் திறமையும் மிக்கவர் என்பதை பல படங்களில் நீங்கள் அவர் நடனத்தை பார்த்து அறிந்து கொண்டிருப்பீர்கள். அதுவும் லஜ்ஜாவதியே பாடலுக்காக இவர் ஆடிய நடனத்தை பார்த்து இளைஞர்கள் அனைவரும் அவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து விவரிப்பு தமிழில் நடிக்கக்கூடிய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது. நடிகர் பரத்..…