Tag: Actor goundamani
-
ஹீரோயினி மாதிரி இருக்கும் மகளை ஏன் சினிமாவில் அறிமுகப்படுத்தல.. யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த கவுண்டமணி…!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் 1960 முதல் 2000 வரை பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து குணசித்திர நடிகர் ஆகவும், காமெடி நடிகராகவும் நடித்து மக்கள் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார். இதையும் படியுங்கள்: நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு இது.. நடிகை சீதா வேதனை..! குறிப்பாக நகைச்சுவை நடிகர் செந்தில் உடன் சேர்ந்து இவர் செய்த…