Tag: actor govidhasamy
-
பிச்சைக்காரன் படத்தில் பண மதிப்பிழப்பு குறித்து பேசி நாட்டை அதிர வைத்த நடிகர் கோவிந்தசாமி நிஜத்தில் யார் தெரியுமா..?
பிச்சைக்காரன் என்ற திரைப்படம் 2016-இல் வெளி வந்த தமிழ் திரைப்படம். இந்த அதிரடி திரைப்படத்தை சசி இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தயாபரன் உதவி இயக்குனராக விளங்குகிறார். ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த ஒரு காட்சி நிஜமாக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பிச்சைக்காரன் திரைப்படம்.. இந்தியாவில் நிகழ்ந்த பண மதிப்பிழப்பு நிகழ்வை பற்றி…