Tag: Actor Ilavarasu

  • ஆதரங்களுடன்.. கையும் களவுமாக சிக்கிய நடிகர் இளவரசு..! – பரபரப்பு தகவல்கள்..!

    தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவக்கியவர் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக செயல்பட்டவர் இளவரசு. பாஞ்சால குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரல் பேசியிருப்பார் இளவரசு. ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். இளவரசு.. முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், அறை எண் 305ல் கடவுள், லிங்கா, ஜன்னல் ஓரம், தவமாய் தவமிருந்து, என்ஜிகே என பல படங்களில்…