Tag: Actor Jayaprakash

  • குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?

    தமிழ் சினிமாவை பொறுத்தவரை குணசித்திர நடிகர் நடிகைகள் பிரபல ஹீரோ ரேஞ்சுக்கு டாப் ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கிறார்கள். மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து இந்த முகத்தை நம்மால் மறக்கவே முடியாத அளவுக்கு குணசித்திர நடிகர்கள் சிலர் பிரபலமானதுண்டு. இதையும் படியுங்கள்: தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..! அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ் முதல் முதலில் தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர்……