Tag: Actor karunas

  • “அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ரெண்டு பேரோட..” கருணாஸ் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

    கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகையும் தமிழ் நடிகையும் ஆன பாவனா இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார். அந்த விஷயம் ஒட்டுமொத்த திரையுலகையே மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது மட்டும் இல்லாமல் அந்த வழக்கை விசாரித்த போது அந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகரான திலீப் இருந்துள்ளது தெரிய வந்தது. பாவனாவுக்கு நடந்த கொடுமை: இதனால் ஒட்டுமொத்த நடிகைகளும் திரைத்துறையை சேர்ந்த பெண்…