Tag: Actor kavin

  • SK இப்போ கவின்.. குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற காரணம் இது தான்..!

    திறமைசாலிகளுக்கு விஜய் டிவியில் மிகப்பெரிய இடமும் பங்கும் உண்டு. திறமைசாலியான ஒரு இளைஞர் விஜய் டிவியின் வாசலில் வந்து வழுக்கி விழுந்தாலே அவரை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் விஜய் டிவி. அந்த லிஸ்டில் பல திறமை வாழ்ந்த இளம் கலைஞர்களை சொல்லலாம் குறிப்பாக சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பெற முக்கிய காரணமாக இருந்ததே விஜய் டிவி மட்டும் தான். திறனிசாலிகளை வளர்ந்துவிடும் விஜய் டிவி: அதற்கு…

  • ஸ்டார் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ விபரம்..!

    தொலைக்காட்சியில் இருந்து திரைப்பட ஹீரோவானவர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது கவின் அடுத்த இடத்தில் இருக்கிறார். கவின் முதன் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்த சீரியல் நடிகராக வலம் வந்தார். நடிகர் கவின்: அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சித்து வந்த கவின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பரிட்சயமானார். மிகப்பெரிய ஹீரோவாக வேண்டும்…