Tag: Actor King Kong

  • நடிகர் கிங்காங் மகன் +2 வில் என்ன மார்க் தெரியுமா..? அசத்தியிருக்க்காரே..!

    நடிகர் கிங் காங் தென்னிந்திய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். இவர் அதிகளவு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடனம் அதிசய பிறவி என்ற திரைப்படத்தில் இடம் பெற்று இருந்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். ஆரம்ப நாட்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிகச்சிறந்த நடன கலைஞராக திகழ்கிறார். இதனை அடுத்து 2000 ஆவது ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இவர் நடனம் ஆடிய காட்சிகள்…