Tag: Actor mahesh

  • நான் தோத்துப்போனதுக்கு காரணம் இது தான்.. இதெல்லாம் நான் நடிக்க வேண்டிய படம்ங்க.. கதறும் அங்காடிதெரு ஹீரோ..!

    வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2019 வெளிவந்த திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக மகேஷ் என்பவர் நடித்திருந்தார் . அங்காடித்தெரு திரைப்படம்: இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அங்காடி தெரு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மகேஷ். அதாவது… நான் தோத்து போனதுக்கு மிக முக்கியமான காரணமே இது தான்….பல சூப்பர் ஹிட் படங்களெல்லாம்…