Tag: actor nagesh

  • நீ காமெடியன்…. நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க… நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

    நகைச்சுவை நாயகன் நாகேஷ் திரைப்படத்துறையில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். இவர் இதுவரை தெலுங்கு , தமிழ், மலையாளம் ஹிந்தி ,கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் நாகேஷ்: ஹாலிவுட் நடிகரான ஜெர்ரி லூயிஸின் சாயலில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி நடித்த வந்த நாகேஷ். தமிழ்நாட்டு ஜெர்ரி லூயிஸ் என புகழ் பாராட்டப்பட்டார். தனது…