Tag: Actor nakhul

  • நட்ட நடு இரவில் ஆணுறை வாங்கி வர சொல்லி.. நடிகர் நகுல் செய்த டார்ச்சர்.. புலம்பும் இயக்குனர்..!

    தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் நகுல். 2000 காலகட்டத்தில் தனது திரை பயணத்தை தொடங்கினார் நடிகர் நகுல். முதன் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். நடிகர் நகுல்: இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை தாண்டி பாடலையும் பாடியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜெய்தேவ் மற்றும் லக்ஷ்மி லட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்த நடிகர் நகுல் தேவயானி தம்பி என்பது…