Tag: Actor nambiar

  • பிரபல நடிகர் நம்பியாரின் மகன் இவர் தானா..? பலரும் அறிந்திடாத தகவல்..!

    தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான நம்பியார் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து பிரபலமான நடிகராக தென்பட்டார். தொடர்ச்சியாக சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதிரடியான சண்டை காட்சிகளில் அசத்தி இருப்பார் நம்பியார். நடிகர் நம்பியார்: இதுவரை 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்து வந்தார். அத்துடன் இவர் குணசித்திர நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில்…