Tag: actor pandian

  • நடிகர் பாண்டியன்.. பரிதாபமாக முடிந்த வாழ்க்கை.. படிக்கவே தனி மன தைரியம் வேணும்..!

    80ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைய தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதையும் படியுங்கள்: டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்.. அந்தவகையில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன.…