Tag: Actor prasant

  • டாப் ஸ்டார் பிரஷாந்த் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

    90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்த் குறிப்பாக பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக பார்க்கப்பட்டு வந்தார். சாக்லேட் பாயாக பிரசாந்துக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். இவரது தந்தை தியாகராஜன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும், இவர் தனக்கென தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டார். தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான, பெண்களின் நாயகன் பிரசாந்த்: ஃபிலிம்…