Tag: Actor premji marriage

  • பிரேம்ஜி ஜாதகத்தில் இருந்த விஷயம் அப்படியே நடந்துடுச்சு.. இந்த மேட்டர் தெரியுமா..?

    இசைஞானி இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளரும் ஆன கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவர் திரைப்பட நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராவும் இருந்து வருகிறார் . நடிகர் பிரேம்ஜி: கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார். அவரது தம்பி தான் பிரேம்ஜி. பிரேம்ஜி தனது அண்ணன் இயக்கம் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.…