Tag: actor sathyaraj

  • இது தான் ரகுவரன் மரணத்துக்கு காரணம்..! பல நாள் ரகசியத்தை உடைத்த சத்யராஜ்..!

    தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரனின் வில்லத்தனத்திற்கு தமிழ் சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் ஆரம்பத்தில் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது ஹீரோ நடிகராகதான் அறிமுகம் ஆனார். பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிப்பதை விட வில்லனாக நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தொடர்ந்து வில்லன் நடிகராக மாறிவிட்டார். வில்லனாக நடிக்கும் நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ரகுவரன். அதனாலேயே தொடர்ந்து அவருக்கு…