Tag: actor senthil son

  • செல்வாக்கு இருந்தும் மகனுக்காக சிபாரிசு கேட்காத செந்தில்.. காரணம் தெரிஞ்சா வியந்துடுவீங்க..!

    தமிழ் சினிமாவில் பல தலைமுறைக்கும் பேசும் திறமை வாழ்ந்த காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் செந்தில். இவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இன்றுவரை புகழ்பெற்ற காமெடி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் செந்தில்: அது மட்டும் இல்லாமல் கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே இன்று வரை மக்களின் பேவரட்டாக இருந்து வருகிறது. காலங்கள் கடந்ததும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் செந்தில் 1951 ஆம் ஆண்டு ராமநாதபுரம்…