Tag: actor Shanthanu

  • எட்டு வருஷம் ஆகியும் இதனால் தான் குழந்தை இல்லை.. ரகசிய உடைத்த நடிகர் சாந்தனு..!

    திரை உலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை கொண்ட நடிகர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தனது அப்பாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் இவர் பெயர் சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. நடிகர் சாந்தனு.. விஜய் டிவியில் தொகுப்பாளினியாக திகழ்ந்த கீர்த்தி என்ற கீகீயை காதலித்து திருமணம் செய்து…