Tag: Actor Sivakumar

  • சிவகுமாரின் இன்னொரு பக்கம்.. இப்படி பட்ட ஆளா இவரு.. முகத்திரையை கிழித்த நடிகை ..

    தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த காலத்திலேயே அதிக அளவு பெண் ரசிகர்களை பெற்ற இவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேடைப் பேச்சாளரான இவர் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் காசிகவுண்டன் புதூர் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் 1960 -களில் இருந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகர் சிவக்குமார்.. நடிகர் சிவகுமாரை பொறுத்த வரை 1965-ஆம் ஆண்டு காக்கும்…

  • நடிகர் சிவகுமார் மார்கெட் வீணாக போக காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் நடிகர் சிவகுமார். மிகச்சிறந்த நடிகர் மிக ஒழுக்கமான மனிதர் என பெயர் எடுத்த இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். நடிகர் சிவகுமார்: இவரின் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் 1965 வெளிவந்த “காக்கும் கரங்கள்” திரைப்படம் தான். அதை அடுத்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை,காவல்காரன், கண் கண்ட தெய்வம், பணமா பாசமா, ஜீவனாம்சம் ,உயர்ந்த மனிதன், காவல்…

  • சூரியா ஜோ’வின் போலி வாழ்க்கை..ஜோதிகாவின் இன்னொரு முகம்.. கிழிக்கும் பிரபல நடிகர்…!

    மும்பை இறக்குமதியான நடிகை ஜோதிகா தல அஜித் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த தன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை ஜோதிகா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஜோவின் போலி வாழ்க்கை.. தமிழ் திரை உலகில் நடிக்கும் போது ஜோதிகாவின் நடிப்பில் வெளி வந்த…