Tag: actor soorie

  • நடிகர் சூரி ஹோட்டலில் என்ன நடந்தது..! பத்தி எரியுது மதுரை..! திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் அதே சமயம் தற்சமயம் கதாநாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சினிமாவின் மிகவும் கஷ்டப்பட்டு தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சூரி. பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு இப்போது வரவேற்புகள் அதிகரிக்கத் துவங்கி இருக்கின்றன. ஏனெனில் விடுதலை திரைப்படத்தில் துவங்கி சூரி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. சூரி ஹோட்டலில் என்ன நடந்தது அதனால் சூரி நடிக்கும் படத்தின்…

  • விடுதலை 2 எப்போ வருது தெரியுமா?.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு.!

    பொதுவாக சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் முதல் படம் சிறப்பான திரைப்படமாக அமைந்துவிடுவது கிடையாது. சொல்லப்போனால் இப்பொழுது பெரிய நடிகர்களாக இருக்கும் பலருக்கும் முதல் திரைப்படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் கதாநாயகனாக முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படம் சூரிக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. நடிகர் சூரி: இதன் கதையம்சத்தை பொறுத்தவரை முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாக இருப்பார் விஜய் சேதுபதி சின்ன சின்ன காட்சிகளில்…