Tag: actor sudhakar

  • 80களில் உச்சம் பெற்ற நடிகர் சுதாகர்.. ஆந்திராவில் பிச்சைக்காரனாக சுற்ற யார் காரணம் தெரியுமா..?

    70களில் தனது திரைப்பயணத்தை துவங்கி 80 களில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சுதாகர். தமிழ், தெலுங்கில் கொடிகட்டி பறந்த சுதாகர் இவ்விருமொழிகளிலும் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் 1976 இல் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து சினிமா படிப்பை கற்றுத்தேர்ந்தார். நடிகர் சுதாகர்: அங்கு அவர் சிரஞ்சீவி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த கிழக்கே…