Tag: actor Swaminathan

  • விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

    சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று இரண்டிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது. எல்லா காலங்களிலுமே விஜய் டிவியில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது தமிழில் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படியாக 2000 கால கட்டங்களில் அதிக பிரபலமாக இருந்த நிகழ்ச்சியாக லொள்ளு சபா நிகழ்ச்சி இருந்து வந்தது.…