Tag: Actor Tarun Gopi

  • டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்..

    தமிழ் திரையுலகில் இயக்குனர்களாக இருந்த நபர்கள் நடிகர்களாக களம் இறங்கி வெற்றி கண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த இயக்குனரும் முதலில் இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகராக மாறியவர். இதையும் படிங்க: ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..! பன்முகத் திறமையை கொண்ட இவர் திரைப்பட இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ,திரைக்கதை எழுத்தாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், சிறந்த நடிகராகவும் விளங்கியிருக்கிறார்.…