Tag: actor vishal

  • செருப்பால் அடிங்க.. ஸ்ரீரெட்டி பண்ண சேட்டை மட்டும் தான்.. விஷால் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா என்றாலே பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் உள்ள துறை என்பது ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிகமாக பதிவாகி இருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே சினிமாவுக்கு செல்லும் நடிகைகளை பொதுமக்கள் மதிப்பது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் கண்டிப்பாக கற்புடன் இருக்க மாட்டார்கள் என்பது பொது மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா மாதிரியான நடிகைகள் கூட அப்பொழுது மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றவர்களாக இருந்தனர்.…