Tag: Actor visu

  • நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

    தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் இப்படி பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தவர் தான் நடிகர் விசு. இவர் முதன் முதலில் கே பாலச்சந்திரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். அப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளில் சின்ன சின்ன நூல்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் பிறகு நடிகர் விசு நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ரஜினியின் தில்லுமுல்லு திரைப்படம் தான். அந்தப் படத்தில் குணசித்திர ரோலில்…