Tag: Actress Aaditi Pohankar

  • கடலே நுரை தப்பிடுச்சு..! டூ பீஸ் நீச்சல் உடையில் STAR பட நடிகை அதிதி..!

    STAR படத்தில் நடித்திருக்கும் நடிகை அதிதி போஹன்ஹார் முதன் முதலில் மராட்டி மொழி திரைப்படங்களில் நடித்ததை அடுத்த தான் திரை உலக வாழ்க்கையில் தடம் பதித்தார். இவர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்ததை அடுத்து தான் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார்.  மேலும் அதிதி முதலில் தியேட்டர் நடிகையாக நடிப்புத்திறனை காட்டியதை அடுத்து தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டார் நடிகை அதிதி.. இவரது முதல் படத்தில் ஹிந்தி நடிகர் மற்றும் நடிகை…