Tag: actress ananya photo

  • என்ன கன்றாவி இது.. லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. வைரலாகும் நடிகை அனன்யாவின் புகைப்படம்..!

    லட்சணமான முக அழகை கொண்டு கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் நடிகை அனன்யா இவர் மலையாளம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டில் “பாசிட்டிவ்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அனன்யா. இதையும் படியுங்கள்: திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..! அதை அடுத்து தமிழில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது மிகச் சிறந்த நடிப்பை…