Tag: Actress anushka shetty

  • நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை இவரா..? என்ன கொடுமை இது..? ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை அனுஷ்கா செட்டி சில மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் முதல் முதலாக 2005 – ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் என்ற திரைப்படம் தெலுங்கு திரையுலகில் இவரை அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தியது. நடிகை அனுஷ்கா.. இதனை அடுத்து தமிழில் 2006-இல் ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்த இவர் 40-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகையாவார். இவர் நடிப்பில்…

  • அரபிக்குதிரைன்னு சும்மா ஒன்னும் சொல்லல.. சிகப்பு உடையில் குனிந்தபடி.. இளம் வயதில் அனுஷ்கா போஸ்..!

    நல்ல உயரம், கட்டழகு தோற்றம், கவர்ச்சியும் இல்லாமல் ஹோம்லியும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் லிமிட்டாக நடந்து கொள்ளும் நடிகை என கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக, வலம் வந்தது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அனுஷ்கா செட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி படங்களில் நடித்திருக்கிறார். யோகா டீச்சராக அனுஷ்கா ஷெட்டி: குறிப்பாக இவர் முதலில் யோகாசன ஆசிரியராக தனது பணியை தொடங்கி பின்னர் பின்னணி பாடியாக சினிமா துறையில்…