Tag: Actress Arthika

  • சீரியலில் புடவை சுத்திகிட்டு தோன்றும் நடிகை Arthika வா இது..? கிறுகிறுன்னு வருதே..!

    திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலம் உள்ளதோ அந்த அளவு சின்னத்திரை சீரியல் நடிகைகளும் பேமஸாக தற்போது மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகி Arthika கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். பொதுவாகவே திரைத்துறையில் கேரளத்து பெண்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு உள்ளது. அதிலும் தமிழ் படங்களில் நடிக்க கூடிய மலையாளத்து பெண்களுக்கு முன்னணி நாயகியாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு இருக்கும். நடிகை ஹர்த்திகா.. அந்த வரிசையில்…