Tag: Actress athulya ravi

  • இதனால் தான் என்னோட முகம் மாறிடுச்சு.. அதுல்யா ரவி சொல்றத நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்..!

    கோயம்புத்தூரை சேர்ந்த அழகு பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலகட்டத்திலே ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர் தான் அதுல்யா ரவி. குறிப்பாக இவருக்கு இளசுகள் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வந்தது. அறிமுகமான புதிதில் குறும்படங்களில் நடித்து வந்த போது இவருக்கு டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். நடிகை அதுல்யா ரவி: ஆம், முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக…